Map Graph

புக்கிட் பாரு

மத்திய மலாக்கா மாவட்டத்தில் ஒரு புறநகர்ப் பகுதி

புக்கிட் பாரு ; என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். இந்த நகரம் இரண்டு உள்ளூர் நகராண்மைக் கழகங்களால் நிர்வகிக்கப்படுகிறது; வடக்கில் ஆங் துவா ஜெயா நகராட்சி; தெற்கில் மலாக்கா மாநகராட்சி.

Read article
படிமம்:Open_University_Malaysia_(Melaka).jpgபடிமம்:Malaysia_relief_location_map.jpg